News

தரம் 6 - கணிதம் - முதலாம் தவணை - மாதிரி வினாப்பத்திரங்கள் (9)

கணித ஆசான் A.S.M Azmy இனால் தரம் 6 மாணவர்களிற்கான முதலாம் தவணைக்கான கணித மாதிரி வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பகுதி I, பகுதி II உள்ளடங்கிய ஒன்பது மாதிரிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன. முதலாம் தவணைக்கான அலகுகளை ஐயமின்றி கற்ற பின்னர் இவ் மாதிரி வினாப்பத்திரங்கள் ஒன்பதினையும் நேரம் குறித்து பயிற்சித்து பார்த்தல் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது என்பதால் இங்கு பகிரப்படுகிறது.

தயவு செய்து இந்த ஒன்பது மாதிரி வினாப்பத்திரங்களையும், செய்து பாத்து தவணை ஒன்றில் தெளிவுறும் படி மாணவச் செல்வங்கள் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.


மற்றவர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.