News

தரம் 5 - மாதிரிப்பரீட்சைகள் [1-9 (2021)] விடைகளுடன்

ஆசிரியர் சந்திரமோகன் அவர்களினால் தொகுக்கப்பட்டு அகரம் வெளியீட்டினால் வெளியிடப்பட்டுள்ள ஆற்றல் மாதிரிப்பரீட்சை 2021 விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது. 

பல்வேறு வினாத்தாள்களை பயிற்சி செய்து பார்த்தலே அதிகூடிய புள்ளிகளை பரீட்சையில் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி என்பதால், சிரமம் பாராது மாணவச்செல்வங்கள் இப் பயிற்சியினை தவறாது செய்து பார்த்தல் சாலச்சிறந்தது. இவ் வினாத்தாள் விடைகளுடன் உள்ளதால் மாணவர்களை பரீட்சை போன்று குறித்த நேரத்தில் நடத்தி விடைகளை சரிபாத்து பெரியவர்கள் திருத்தி கொடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இவ் வினாத்தாளினை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களும் பயனடைய வழி கோலுங்கள்.

Mock Exam 2021 with answers compiled by Author Chandramohan and published by Aharam Publication is given here.

Practicing various question papers is the best way to score maximum marks in the exam, so it is best for students to do this practice without any difficulty. As this question paper is accompanied by answers, it gives the opportunity to the students to check the answers in a timed manner like an exam and to be corrected by the adults. Share this quiz with others so others can benefit too.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.