News

தேசிய பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் அவசர வேண்டுகோள்

 தேசிய பாடசாலை (National School) அதிபர்களுக்கு (Principal)கல்வி அமைச்சு (Ministry of education) அவசர வேண்டுகோள் (Request) ஒன்றை விடுத்துள்ளது. 




வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கல் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் உங்கள் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்களின் பெயர் விபரங்களை பின்வரும் ஒழுங்கின் படி, நிரப்பி கல்வி அமைச்சுக்கு 07.01.2022 ஆம் திகதி 4.00 மணிக்கு  முன்னர் பெக்ஸ் மற்றும் ஈமெயில் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது. 


பெக்ஸ் - 011785491

மின்னஞ்சல் - moecombinedservice@gmail.com

மேலதிக தகவல்கள் 0112785239, 0112784533


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.