கிழக்கு கல்வி நிலையம் வெளியிட்ட தரம் 4 மாணவருக்கான சுற்றாடல் பாடத்துக்கான 220 வினாக்கள் அடங்கிய 10 செயலட்டைகள் இங்கே இணைக்கப்படுள்ளன. இது மாணவருக்கு மிகவும் பயனுள்ள மீட்டலாக அமையும்.
Attached here are 10 worksheets containing 220 questions for Grade 4 environment subject published by Eastern Institute of Education. It will be a very useful resource for the student.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu




