வீட்டில் இருந்து கற்போம் - விசேட செயற்றிட்டம் கீழான திருகோணமலை கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட தரம் 4 மாணவர்களுக்கான சுற்றாடல் சார் செயற்பாடுகள் நிகழ்நிலைப் பரீட்சை இங்கு தரப்பட்டுள்ளது.
Environmental Activities Practice(ERA) Test for Grade 4 students published by Trincomalee Education Zone under Let's Learn from Home - Special Program is given here.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


