திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் நான்கு வருட நடுத்தரகால அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் கொவிட் 19 கால மாற்று உபாயக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தரம் 4 மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்திற்கான அலகு ரீதியான செயலட்டை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.