வடமராட்சி வலயக்கல்வி அலுவகத்தினால் 2018 இல் தரம் 1 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சையில் இடம்பெற்ற கணித வினாத்தாள் PDF இங்கு தரப்பட்டுள்ளது. இறுதித்தவணை பரீட்சை வினாத்தாள் தேடலில் ஈடுபடும் பெற்றோர்களுக்கும் இது பயனுடையதாக அமையும்.