தரம் 10 - தமிழ் மொழி - தனிப்பாடல்கள் - காணொளி
தரம் 10 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம் காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திருமதி ஆர்.ரேணுகாவின் தரம் 10 அலகு 4 தனிப்பாடல்கள் பாடப்பரப்புக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது. மூன்று பகுதிகள் இங்கு பகிரப்பட்டுள்ளன
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 10 தமிழ் மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 10 தமிழ் மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.
No comments