News

தரம் 5 - மாதிரி வினாத்தாள் (PA-2014-05) விடைகளுடன் - அம்பிகைபாகன்

தரம் 5 மாணவர்களின் மீத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகளின் பிரபல முன்னணி ஆசிரியர் அம்பிகைபாகன் அவர்களினால் வடிவமைக்கப்பட்ட “இலகுவழி இலவச மாதிரி பரீட்சை” வினாத்தாள் தொடரின் பரீட்சை I இற்கான வினாத்தாள், விடைகளுடன் தரப்பட்டுள்ளது.

இவ் வினாத்தாளானது LearnEasy இனால் நடாத்தப்படும் வகுப்புகளில் முழுமையாக பயிற்சிக்கப்பட்டு, மாணவர்களுக்கான மேலதிக விளக்கம் கொடுக்கப்பட்டது. மாணவச் செல்வங்களின் புள்ளிகள் ஆராயப்பட்டதுடன்அவர்கள் தவறிய வினாக்களும், அவற்றுகான காரணங்களும் அலசப்பட்டன.

A question paper with answers for Scholarship part 1 of the “Easy Way Free Sample Exam” series designed by Ambigaibagan, a famous leading teacher of scholarship exam classes aimed at improving the performance of grade 5 students.

This question paper is fully practiced in the classes conducted by LearnEasy and further explanation is provided for the students. The scores of the students were examined and the questions they missed and the reasons for them were analyzed.

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்



பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்


தரம் 6 முதல் O/L வரை LearnEasy||Secondary எனவும்



Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?


 

  

னைத்து தரங்களும்/பாடங்களுக்குமான, பரீட்சைகள், பயிற்சிகள், புள்ளியிடல் விபரங்கள், வினாக்கள் விடைகள்.. இன்னும் பல ஒரே பார்வையில்.


6000 மேற்பட்ட பயிற்சித்தாள்கள் மற்றும் செயலட்டைகள், 800 மேற்பட்ட நிகழ்நிலை பரீட்சைகள் இவை அனைத்தும் ஓரிடத்தில், வாருங்கள் https://www.lkedu.lk

Facebook Page :
Faecbook Group :

Website : www.lkedu.lk



நண்பர்களே..! இப்பதிவை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். Please share with others.. !

No comments

Lanka Education. Powered by Blogger.