தரம் 5 - காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம் - மாதிரி வினாத்தாள்
முறிகண்டி நேசகரங்கள் (Murukandy Nesakarangal) கனடா (Canada) அமைப்பின் அணுசரனையில் (Sponsor) காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் (Karaitivu Development Planning Society - KDPS) ஏற்பாட்டில் 2020 புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி வெளியிடும் கோவிட் 19 (COVID 19) விடுமுறைக்கால மாதிரி வினாத்தாள் பதிவேற்றப்பட்டுள்ளது.
தேவையான மாணவர்கள் பயிற்சிகளை செய்து பார்த்து பயன்பெறவும்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
Thanks you
ReplyDeleteHii thank you
DeleteThanks you
ReplyDelete