News

தரம் 2 - கணிதம் - முதலாம் தவணை - எம்.எச்.எம்.ஸஜீர்

தரம் 2 (Grade 2) வகுப்பு (Class) மாணவர்களின் (Students) நன்மை கருதி ஆசிரியர் (Teachers)  எம்.எச்.எம்.ஸஜீர் (Shajeer) அவர்களினால் முதலாம் தவணைக்குரிய (1st Term) கணித (Maths) பாடத் (Subject) தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளை முஹம்மட் அக்கடமி, கல்முனை வெளியிட்டுள்ளது. இப் பயிற்சிகளை (Exercise) மாணவர்கள் செய்து பார்பதன் மூலம் தமது கணித பாட அடைவு மட்டத்தை உயர்த்தி கொள்ளவும்.

முதலாம் தவணை - உள்ளடக்கம்

01.       வடிவம், பருமன் (அளவு), ,ழையமைப்பு 
ஆகியவற்றுக்கமையப் பொருட்களைத் தெரிவு செய்தல் 
02.       வடிவம், பருமன் ஆகியவற்றுக்கமையப் படங்களைத் 
தெரிவுசெய்தல். 
03.       தொடர்புகளை ,னங்காணல். 
04.       1 தொடக்கம் 9 வரையிலான எண்களைப் பயன்படுத்துதல். 
05.       உரு ஃ  எண் கோலங்களைக் கட்டியெழுப்புதல். 
06.       எண்களைக் கூட்டல். 
07.       எண்களைக் கழித்தல். 
08.       கேத்திரகணித வடிவங்களை ,னங்காணல். 
09.       பூச்சியத்தை ,னங்காணலும் பயன்படுத்துதலும். 
10.       20 வரையிலான எண்களை ,னங்காணல் 
11.       நீளத்தை அளத்தல்.





இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.