தரம் 6 - கணிதம் - அலகுரீதியான வினாக்கள்
தரம் 6 (Grade 6) மாணவர்களுக்கான (Students) 25 அலகுகளுக்குமான, அலகு (Units) ரீதியான பயிற்சி வினாக்கள் செயலட்டைகள் (Worksheet) வடிவில் PDF ஆக வெளியிடப்பட்டுள்ளன.
அலகு 1 - வட்டம்
அலகு 2 - இடப்பெறுமானம்
அலகு 3 - முழு எண்களில் கணிதச் செய்கைகள்
அலகு 4 - காலம்
அலகு 5 - எண்கோடு
அலகு 6 - மதிப்பிடலும், மட்டந்தட்டலும்
அலகு 7 - கோணங்கள்
அலகு 8 - திசைகள்
அலகு 9 - பின்னங்கள்
அலகு 10 - தெரிதல்
அலகு 11 - காரணிகளும் மடங்குகளும்
அலகு 12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்
அலகு 13 - தசமங்கள்
அலகு 14 - எண்வகைகளும் எண்கோலங்களும்
அலகு 15 - நீளம்
அலகு 16 - திரவ அளவீடு
அலகு 17 - திண்மங்கள்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
Supper
ReplyDelete