News

A/L - Science for Technology பாடத்தொகுப்பு

க பொ த உயர்தர  (GCE A/L) மாணவர்களுக்கான (students) தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Science for Technology - SFT) பாடத்தொகுப்பு (subjets) ஒரே பார்வையில் இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் சில பாடசாலைகளினால் (schools), கல்வி வலயங்களினால் (education zone), மாகாண கல்வி திணைக்களினால் (province education department) வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் (model papers), செயலட்டைகளும் இணைக்கப்பட்டுள்ளன. PDF தேவையானவர்கள் தரவிற்க்கம் (Download) செய்து எடுத்து கொள்ளவும்.



“தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் - Science for Technology"  உயர்தர படத்தொகுப்பு வினாக்கள் அடங்கியுள்ளன. 

1 comment:

Lanka Education. Powered by Blogger.