தரம் 10 மற்றும் O/L - விஞ்ஞானம் - செயலட்டை 04 - திருகோணமலை வலயம்
திருகோணமலை (Trincomalee) வலயக்கல்வி (Zonal Education_ அலுவலத்தினால் (Office) தரம் 10 (Grade 10) மற்றும் தரம் 11 (Grade 11 - O/L) மாணவர்களின் (Students) விஞ்ஞான பாட (Science Subject) அடைவு மட்டத்தை அதிகரிக்கும் (Increase) நோக்கில் நான்காவது வெளியீடு (Publication) இங்கு தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் அலகுகளை(Units) ஐயுற கற்றபின்னர் இப்பயிற்சிகளை செய்து பார்த்தல் சாலச்சிறந்தது.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments