News

மாணவர்களுக்கான “ONLINE EXAMS"



தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் தரம் 11 மாணவர்களுக்கு அனைத்து பாடத்துக்குமான Online பரீட்சைகளை நடாத்த தீர்மானித்துள்ளது. இதில் இலங்கையின் அனைத்து மாணவர்களும் தோற்றமுடியும். அதிபர் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

மாணவர்கள் செல்ல வேண்டிய தொடுப்புகள் :

https://docs.google.com/forms/d/10Z_Zj367M7pt-ZNgHQO5atIZJwfa05vm1jXSUD0_dm4/edit

Or

www.battizone.sch.lk


No comments

Lanka Education. Powered by Blogger.