தரம் 4, தரம் 5 - கணிதம் - விசேட விடுமுறைகால செயலட்டை
தரம் 4,5 மாணவர்களுக்காக மன்/ முருங்கன் ஆரம்பப் பாடசாலையால் வெளியிடப்பட்ட கணித பாட வினாக்களின் விஷேட விடுமுறைகால பயிற்சிகளின் தொகுப்பு இங்கே பதிவிடப்படுகிறது.
இது 4 செயலட்டை வினாக்களைக் கொண்டது. இது ஆசிரியர் இ. றஞ்சித் மொறாயஸ் அவர்களால் தொகுக்கப்பட்டது.
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய மீட்டலாக அமையும்.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
No comments