News

தரம் 11 வரலாறு பட விளக்க வினாக்கள் பாகம்-02

கல்வித் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் வரலாறு பாடத்தில் பகுதி II இல் முதலாம் வினா கட்டாய வினாவாகும். அதில் படவிளக்க வினாக்களுக்கு 08 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே தரம் 10,11 மாணவர்களை பட விளக்க வினாக்களுக்கு தயார்படுத்துவதற்கான விசேட செயற்திட்டமே இதுவாகும்.

மாணவர்கள் சுயமாக கற்பதற்கு இது வழிவகுக்கும். ஆசிரியர்களும் இக்காணொளியின் மூலம் கேள்வி பதில் போட்டியாக படவிளக்க வினாக்களை கற்பிக்க முடியும்.


-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friend


Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.