தரம் 5 - மாதிரிப் பரீட்சை - ஊவா மாகாணம்
ஊவா மாகாண கல்வித் திணைக்களம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடாத்திய பயிற்சிப்பரீட்சை வினாத்தாள்கள் இங்கு தரப்பட்டுள்ளது. இப் பரீட்சையை செய்து பார்பதன் மூலம் மாணவச் செல்வங்கள் தமது மீத்திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
Uva Provincial Education Department has given here the practice exam question papers for the students who appeared for the scholarship examination. Students can improve their skills by taking this exam.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments