News

தரம் 2 இற்கான S.அஜீந்தன் ஆசிரியரின் தமிழ் செயலட்டைகளின் தொகுப்பு

வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின்ஆசிரியர் சுவேந்திரன் அஜீந்தன் இனால் தமிழ் பாடத்தின் 
நீண்டு ஒலிக்கும் சொற்கள், ஒருமை பன்மை, அகரவரிசையில் எழுதுதல், சொல் அமைத்தல், காட்சிப் படத்தை அவதானித்தல், கதை - அன்பு, பழங்களின் பெயர்களை எழுதுவோம், காய்கறிகளின் பெயர்களை எழுதுவோம், பறவைகளின் பெயர்களை எழுதுவோம், பிராணிகளின் பெயர்களை எழுதுவோம், ஒத்த கருத்துச் சொற்கள், எதிர் கருத்துச் சொற்கள்,எதிர்பாற் சொற்கள்,வாக்கியம் அமைத்தல் ஆகியவற்றுக்க இலகு பயிற்சிகள் தொகுக்கப்பட்டு செயலட்டைகளாக வெளிவந்துள்ளன.


 

ஏனைய சில வெளியீடுகள் :-
-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.