News

தரம் 4 - காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சங்கம் - சகல பாடங்களுக்குமான மாதிரி வினாத்தாள்கள்

ஆஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம் (Australian Karaitivu Association ) அமைப்பின் அணுசரனையில் (Sponsor) காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் (Karaitivu Development Planning Society - KDPS) ஏற்பாட்டில் தரம் 4 (Grade 4) மாணவர்களின்  (students) நலன்கருதி வெளியிடப்பட்ட கோவிட் 19 (COVID 19) விடுமுறைக்கால (holiday)   அனைத்து பாடங்களுக்குமான (all subjects) முதலாந்தவணை (1st term) மதிப்பீட்டுப் (evaluation) பரீட்சை (exam) மாதிரி வினாத்தாள்கள் (model papers) இங்கு இணைக்கப்பட்டுள்ளது (attached).

இம் மாதிரி வினாத்தாளில்

1.வ,துஷ்யந்தன் (V.Thushiyanthan) ஆசிரியரின் (teacher) சுற்றாடல் சார் செயற்பாடுகள் (ERA), கணிதம் (Maths), தாய் மொழி தமிழ் (Mother tongue Tamil)
2. L.M.Hirushayini ஆசிரியையின் (Teacher) ஆங்கிலம் (English)

ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன, தேவையான மாணவர்கள் பயிற்சிகளை செய்து பார்த்து பயன்பெறவும்.



இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.