News

தரம் 5 ஞானஒளி - பயிற்சிப் பரீட்சை வினாக்கள் விடைகளுடன்

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களுக்கானஆசிரியர் திரு.பொ.சிவபாதம் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட”ஞான ஒளி ” பயிற்சிப்பரீட்சை வினாக்கள்  விடைகளுடன்  அத் தாள்களின் தொகுப்பாக பன்னிரண்டு வெளியீடுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மிக தரமான வினாத்தாள், தவறவிடாமல் பயிற்சித்துப் பாருங்கள்.

இன்னும் பலர் பயனடையும் வண்ணம் பகிருங்கள்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


ஏனைய சில வெளியீடுகள் :-

தரம் 5 மாதிரி பரீட்சை ஜெளபர்

தரம் 5 வடமத்திய மாகாணம் “பிரதிபிரபோதா” மாணவர் திறன்காண் மதிப்பீடு - 2020 - 01

ஞானவிளக்கு 2019 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் 6,7,8,9 மற்றும் 10

தரம் 5 அகரம் வெளியீடு ஆற்றல் மாதிரிப்பரீட்சை 2021 விடைகளுடன்

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook


No comments

Lanka Education. Powered by Blogger.