News

தரம் 5 - முன்னோடி வினாத்தாள் (10) - Q First வெளியீடு

ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் இன்  தொகுப்பாக Q First வெளியீடாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு (scholarship exam) தயாராகும் தரம் 5 மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 10  முன்னொடி வினாத்தாள்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக பயிற்சிகளே பரீட்சையில் அதிக புள்ளிகளுடனான சித்திக்கு வழிகோலும் என்பதால் எவ்வளவு எவ்வளவுக்கு பயிற்சிகள், வினாக்கள் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உங்களை புடம் போட்டுக்கொள்ளுங்கள்.

Compiled by Author M A Abuthahir, Q First Publication has compiled 10 Prefix Question Papers to encourage Grade 5 (Class 5) students preparing for the Scholarship Examination. Practice as much as you can and practice as many questions as you can because more practice will lead to more marks in the exam.



*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

5 comments:

  1. அபுதாஹீர் முன்னோடிப் பரீட்சை

    ReplyDelete
    Replies
    1. அபுதாஹீர் முன்னோடிப் பரீட்சை7

      Delete
  2. 2019 அபுதாஹீர் முன்னோடி பரீட்சை விடைகள் உள்ளதா?

    ReplyDelete

Lanka Education. Powered by Blogger.