News

தரம் 7 - குடியியற்கல்வி - தவணை 1 (2020)

தரம் 07 மாணவருக்கான  அருள் மற்ஸ் அக்கடமி ஆல் வெளியிடப்பட்ட குடியியற்கல்வி பாடத்துக்கான முதலாம் தவணைப் பரீட்சைகான மாதிரி வினாத்தாள் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில் பகுதி 1,2 என்பன உள்ளடங்கும்.

மாணவருக்கு இடர் காலத்தில் மீட்டலுக்கு  உறுதுணையான முன்னோடிப் பரீட்சயாக அமையும்.

Attached here is the model question paper set for 1st Term Exam of Civics published by Arul Maths Academy for Grade 07 students. This includes parts 1 and 2.

It can be a helpful pilot test for recovery during a period of risk for the students.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



-----------------------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.