News

A/L பெளதிகவியல் paper class



சனிக்கிழமை 16/05/2020  காலை 8.00 மணி தொடக்கம் காலை 9.00 மணி வரை Zoom app ஊடாக பெளதீகவியல் வகுப்பு நடைபெறும்.

வளவாளர்:- E. Vaheesan
ID :- 495 567 9302
Password :- 123123

இவ் வகுப்பில் கடந்த கால அமைப்பு கட்டுரை வினாக்கள் ஆராயப்படவுள்ளதால் அனைத்து பெளதீகவியல் ஆசிரியர்களும் இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சை A/L எழுதும் மாணவர்களிற்கு ID, மற்றும் Password ஐ  வழங்குவதுடன் இந்நேர மாற்றத்தையும் மாணவர்களிற்கு அறியச் செய்து இவ் வளவாளரின் ZOOM Class இல் பங்குபற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கல்வி அபிவிருத்திப் பிரிவு,
வலிகாமம் கல்வி வலயம்.

No comments

Lanka Education. Powered by Blogger.