News

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இணையவழிப் பரீட்சை


மாகாணக் கல்வித் திணைக்களதின் இணையவழிப் பரீட்சை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சை 02.05.2020 மற்றும் 03.05.2020 திகதிகளில் நடைபெறும் பரீட்சைக்கு தோற்றும் மாணவரகளுக்கான பயனர் கணக்கினை  (User Account) இன்று (01.05.2020) முதல் உருவாக்கலாம்.

உங்கள் பயனர் கணக்கினை (User Account) உருவாக்க நீங்கள் உள்நுழையவேண்டிய இணையத் தொடுப்பு :பயனர் கணக்கு





If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.