News

O/L புவியியல் அலகுகள் ரீதியான வினாத் தொகுப்பு - நா.செல்வச்சந்திரன்

புவியியல் பாட அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நன்நோக்கில் யா/அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் (0779356158) அவர்களால் அலகு ரீதியான வினாத் தொகுப்பு வெளிடப்பட்டுள்ளது. புவியல் பாடத்தினை அலகுகள் ரீதியாக கசடறக் கற்றபின் ஒவ்வொரு அலகிற்கும் உரிய வினாக்களை முயற்சித்துப் பாருங்கள் மாணவர்களே. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கக் கூடியவாறு தெளிவாக பாடங்களைப் படித்தல் என்பது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெற்றுகொள்ள உதவும் என்பதை மறந்து விடாதீர்கள்.



ஆசிரியர் செல்வச்சந்திரன் அவர்களின் புவியியல் பாடற்குரிய அலகு ரீதியான மாணவர் கையேடும் உள்ளது, தவறவிட்டிருந்தால் மறவாமல் அதனையும் பாருங்கள், பயனுள்ளதாக இருக்கும் :

O/L புவியியல் அலகுகள் ரீதியான வினா-விடைத் தொகுப்பு - நா.செல்வச்சந்திரன் 


இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

No comments

Lanka Education. Powered by Blogger.