News

TV Programme Details

யாழ் மூத்த ஆசிரியர் திரு D.Sam அவர்களினால் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கல்வி TV கணக்கீட்டுக் கரத்தரங்கு   நடத்தப்படவிருக்கிறது. கணக்கீட்டில் அக்கறையுள்ளோர் கல்வி TV காணத்தவறதீர்கள். இக் கருத்தரங்கில் A/L 2020 மற்றும் 2021 மாணவர் பங்குபெற்று பயன்பெறும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



 

-------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.