News

தரம் 10 - இரண்டாம் மொழி சிங்களம் - யா/ இந்துக் கல்லூரி - செயலட்டை 2 - 2020

நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான  செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தரம் 10 இரண்டாம் மொழி சிங்களப் பாடத்துக்காக திருமதி ரா.சங்கரி  அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட  செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு  மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்





ஏனைய சில வெளியீடுகள் : 

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.