News

தரம் 10 - புவியியல்- செயலட்டை 2(2020) - யா/ இந்துக் கல்லூரி

நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான  செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தரம் 10 வரலாறு பாடத்துக்காக திரு வி.ஜனகன்  அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட  செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு  மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்

In order to improve the self-learning of all our Tamil students including students of Jaffna Hindu College during the holiday period due to the threat prevailing in the country, the Jaffna Hindu College teachers have published worksheets for the second term of subjects for all grades from Grade 6 to Grade 13 (2021) in Tamil and English language sources.
Here is attached the activity question paper compiled by Mr. V.Janakan for Grade10 History course this collection will be a useful resource for the student
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்



பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்


தரம் 6 முதல் O/L வரை LearnEasy||Secondary எனவும்



Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



அனைத்து தரங்களும்/பாடங்களுக்குமான, பரீட்சைகள், பயிற்சிகள், புள்ளியிடல் விபரங்கள், வினாக்கள் விடைகள்.. இன்னும் பல ஒரே பார்வையில்.

5000 மேற்பட்ட பயிற்சித்தாள்கள் மற்றும் செயலட்டைகள், 700 மேற்பட்ட நிகழ்நிலை பரீட்சைகள் இவை அனைத்தும் ஓரிடத்தில், வாருங்கள் https://www.lkedu.lk

Facebook Page :
Faecbook Group :

Website : www.lkedu.lk



நண்பர்களே..! இப்பதிவை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். Please share with others.. !

-------------------------------------------

lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.