News

தரம் 10 - தமிழ் - அலகு 7 - காணொளி

தரம் 10 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு கே.சூரியகாந்தின் தமிழ் மொழி அலகு 7 க்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 7 தமிழ்  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.



No comments

Lanka Education. Powered by Blogger.