News

தரம் 7 - கணிதம் - செயலட்டை (1- 14) - விடைகளுடன்

கல்குடா வலயப் பாடசாலையான மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி  ஆசிரியர் ஏ.எஸ்.டிலக்‌ஷன் அவர்கள்  வெளியிட்ட தரம் 7 மாணவருக்கான கணிதப் பாடத்துக்கான செயலட்டைகள் அடங்கிய தொகுப்பு   இதில் இணைக்கப்பட்டுள்ளது

இதில் 14 செயலட்டைகள் அதற்கான விடைகள் என்பன வெவ்வேறாக பதிவிடப்பட்டுள்ளன.

விடுமுறைகாலத்தில் மாணவருக்கு சிறந்த ஒரு மீட்டலாகவும் பயிற்சி பரீட்சையாகவும் அமையும்.



*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


-----------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Grade 7, Maths, Lanka Educations, Learn Easy, lkedu, Worksheet

Get in Touch With Us to Know More

Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.