News

தரம் 8 - தமிழ் - செயலட்டை (2) - யாழ் இந்துக் கல்லூரி

நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான  செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தரம் 8 தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்துக்காக திருமதி வா.உதயராஜ்  அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட  செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு  மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்.




No comments

Lanka Education. Powered by Blogger.