News

தரம் 9 - தமிழ் மொழி - இனியவை கூறல் - காணொளி

தரம் 9 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு கே.சிவகரனின் தரம் 9 அலகு 8 இனியவை கூறல் பாடப்பரப்புக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 9 தமிழ்  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.



No comments

Lanka Education. Powered by Blogger.