News

A/L- புவியியல் - புவியியல் தகவல் முறைமை - காணொளி - திரு.S.உதயநாதன்

உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்  காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு.S.உதயநாதன் இன் புவியியல் பாடப்பரப்பின் புவியியல் தகவல் முறைமை பகுதிக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் உயர்தர புவியியல்  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.


Get in Touch With Us to Know More
Like us on Facebook




No comments

Lanka Education. Powered by Blogger.