News

A/L- இந்து நாகரீகம் - சைவ சித்தாந்தம் - காணொளி

உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தி/கந்/பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலய ஆசிரியர் ச.ஹோபிநாத் அவர்கள்  வெளியிட்ட இந்துநாகரீக சைவசித்தாந்தப்  பாடப்பரப்புக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.  மூன்று பகுதிகள் இங்கு பகிரப்பட்டுள்ளன
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் உயர்தர இந்துநாகரீக  மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.







-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook


No comments

Lanka Education. Powered by Blogger.