News

தமிழ் கீதை அமர்வு Zoom வகுப்பு

அன்புள்ள நண்பர்களே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எல்லாக் காலத்திலும் மிகவும் மதிக்கப்படும் இலக்கியமான ஸ்ரீமத் பகவத்-கீதையை அலசி ஆராய்ந்து இதனை எப்படி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இந்தப் பிறப்பு, இறப்பு, நோய், வயோதிபம், துன்பங்களிலிருந்து விடுபட்டு நிரந்தர சந்தோஷமாக வாழலாம் என்று பார்ப்போம். இந்த பகவானின் கீதத்தை, முடிந்தால் தயவுசெய்து உங்களுடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணையத்தில் கேட்டு மகிழுங்கள்.

தலைப்பு: தமிழ் கீதை அமர்வு
நேரம்: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலங்கை நேரம் 1.30 பிற்பகல், மாலை 6 மணி மெல்பேண் நேரம்
இணைப்பு: https://latrobe.zoom.us/j/91021154382
நன்றி

.பேச்சாளர்: அருள்மிகு மன மோஹன தாஸ்.அன்புள்ள நண்பர்களே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எல்லாக் காலத்திலும் மிகவும் மதிக்கப்படும் இலக்கியமான ஸ்ரீமத் பகவத்-கீதையை அலசி ஆராய்ந்து இதனை எப்படி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இந்தப் பிறப்பு, இறப்பு, நோய், வயோதிபம், துன்பங்களிலிருந்து விடுபட்டு நிரந்தர சந்தோஷமாக வாழலாம் என்று பார்ப்போம். இந்த பகவானின் கீதத்தை, முடிந்தால் தயவுசெய்து உங்களுடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணையத்தில் கேட்டு மகிழுங்கள்.

No comments

Lanka Education. Powered by Blogger.