News

பொருளியல் சந்தை - கேள்வி அலகு காணொலி

கொழும்பின் பிரபல ஆசிரியர் ரகு அவர்களினால் பொருளியல் பாடத்தின் சந்தைப்பிரிவில் “கேள்வி” அலகு விரிவாக விபரிக்கப்படுகிறது. இந்த காணொலியை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் சந்தை பாடப்பிரிவில் உள்ள “கேள்வி” அலகினை மாணவர்கள் ஐயமுற விளங்கிக்கொள்ளலாம்.



No comments

Lanka Education. Powered by Blogger.