News

O/L - தமிழ் - இலக்கண வினா விளக்கக் குறிப்புக்கள் (தரம் 10,11 மாணவருக்கானது)

கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலய ஆசிரியர் திரு இரா.நிஷாந்தன் அவர்களால் தரம் 10, 11  தமிழ் பாடத்தின் இலக்கணப் பாட அலகுகளை உள்ளடக்கிய இலக்கண விளக்கக் குறிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவ் வினாத் தொகுப்பு இதில் இணைக்கப்பட்டுள்ளது
இது சாதாரண தர புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது
மாணவருக்கு இவ்விடர் காலத்தில் இந்நூலானது மிகவும் பயனுள்ளதாக அமையும் அத்தோடு இது ஒரு மீட்டலாகவும் அமையும்

ஏனைய சில வெளியீடுகள் :-
-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.