News

O/L - English - Hartley College - First term - 2020

Here is the first term Examination Question Papers for English  of Grade 11 Students conducted by J/Hartley College, one of the Vadamaradchi Zone Schools

Part 1 and Part 2 are linked separately

This will be a practice exam for students who are sitting for the GCE O / L examination this year


வடமராட்சி வலயப் பாடசாலைகளில் ஒன்றான யா/ஹாட்லிக் கல்லூரி நடாத்திய தரம் 11  மாணவருக்கான ஆங்கிலப் பாடத்துக்கான முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது

விடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்

இதில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என்பன தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளது
சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முன்னோடிப் பரீட்சையாக அமையும்









-------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.