News

O/L - கணிதம் - அனைத்து அலகுகள் - காணொலி

G.C.E O/L (Grade 11)  மாணவர்கள் (Students) வீட்டில் (Home) இருந்தே கணிதம் (Maths) கற்பதற்கு கணிதத்தில் உள்ள 25 பாடங்களுக்குமான (Units) காணொலி (Video) இணைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளது.  ஒவ்வொரு காணொலியிலும் (Video) தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளதுடன் தவணை (Term) பரீட்சைத்தாள்களின் (Exam) பயிற்சிகளும் (Exercise) இணைக்கப்பட்டுள்ளன.



இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



1) மெய்யெண்கள் : https://youtu.be/PzzYsr5JsuU

2) சுட்டிகளும் மடக்கையும் -1 : https://youtu.be/JpxZBcTGGD8

3) சுட்டிகளும் மடக்கையும் -2 : https://youtu.be/gxfoBflufdk

4) திண்மங்களின் மேற்பரப்பு : https://youtu.be/C0bXdQKBxx4

5) திண்மங்களின் கனவளவு : https://youtu.be/rgscO7W77mk

6) ஈருறுப்பு கோவைகள் : https://youtu.be/7o0amnZOSjo

7) அட்சர கணித பின்னங்கள் : https://youtu.be/JF0BFrFdTlw

8) சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தள உருவங்களின் பரப்பளவு https://youtu.be/JZXw4zv90ws

9) சதவீதம் : https://youtu.be/O0OEi_P7gN0

10) பங்குச்சந்தை : https://youtu.be/avHgFJ964uY

11) நடுப்புள்ளி தேற்றம் : https://youtu.be/4YOBc7wv4Lo

12) வரைபுகள் : https://youtu.be/5si4EOK-xPo

13) சமன்பாடுகள் : https://youtu.be/eZJTFfEdwJc

14) இயல்பொத்த முக்கோணிகள் : https://youtu.be/NEIF9RP0hHo

15) தரவுகளை வகைகுறித்தல் : https://youtu.be/CNMgQ50UdEw

16) பெருக்கல் விருத்தி : https://youtu.be/qqyQ5CJJXLw

17) பைதகரஸின் தேற்றம் : https://youtu.be/a4lPeZilQWs

18) திரிகோண கணிதம் : https://youtu.be/l_-qXRSfXBk

19) தாயங்கள் : https://youtu.be/umykERHtglI

20) சமனிலிகள் : https://youtu.be/LnIy4TN1E_w

21) வட்ட நாற்பக்கல்  : https://youtu.be/JKsBAfun2k0

22) தொடலிகள் : https://youtu.be/g6Ek0856whw

23) அமைப்புக்கள் : https://youtu.be/0wgzZNOuv0g

24) தொடைகள் : https://youtu.be/yQjqN6SiQ4o

25) நிகழ்தகவு : https://youtu.be/0PBhCaUPUg8

முதலாம் தவணை மீட்டற் பயிற்சி :- 

இரண்டாம் தவணை மீட்டற் பயிற்சி :-

மூன்றாம் தவணை மீட்டற் பயிற்சி :-
https://www.youtube.com/watch?v=SN6hU9dOQsQ&list=PL_1nvddq3MTEkDgz1Izvaz1sruBLA7hXK&index=28

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


2 comments:

Lanka Education. Powered by Blogger.