News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 18

🖊️ தேங்காய் எண்ணெய் முட்டை மஞ்சட் கரு போன்ற அதிக கொழுப்புள்ள உணவு பதார்த்தங்களை உண்பவர்களுக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம் அதற்கான காரணம் யாது? 🖊️ இதயத்தின் இடது வலது அறைகளுக்கு இடையே துவாரம் ஏற்படின் அந் நோயாளி விரைவில் களைப்படைவார். அதற்கான காரணம் யாது? 🖊️ குளிர் நேரங்களில் உரோமங்கள் சிலிர்க்கப்படுதல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்படுதல் அதற்கான காரணம் யாது? 🖊️ தக்காளி முதலிய புளித் தன்மையான உணவுகளை கூடுதலாக உள்ளெடுப்பதை தவிர்த்தல் சிறந்தது எனக் கூறப்படும். அதற்கான காரணம் யாது? 🖊️ தோலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கூறப்படுவதன் காரணம் என்ன?





-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Coconut oil, Cholesterol, Egg, Nucleus, Food, Blood Pressure, Heart, Right Article, Left Article, Aorta, Tired, Cold, Hairs, Sense, Tomato, Tamarind, Skin, Neat

No comments

Lanka Education. Powered by Blogger.