தரம் 5 - வடக்கு மாகாணம் - முன்னோடிப் பரீட்சை - (NP-2021-8) விடைகளுடன்
வடக்கு (Northern) மாகாணக் (Province) கல்வித் (Education) திணைக்களத்தினால் (Department) தரம் 5 (Grade 5) மாணவர்களுக்கு (Student) புலமைப்பரிசில் (Scholarship) பரீட்சைக்கான (Exam) முன்னோடிப் (Pilot) பரீட்சை (Exam) - 8 வினாத்தாள் (Model Paper) விடைகளுடன் (Answers) (NP-2021-8) புள்ளியிடல் திட்டத்துடன் (Marking Scheme) வெளியிடப்பட்டுள்ளது.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments