தரம் 3 - விஷேட கற்றல் விருத்திச் செயற்றிட்டம் - 2019
ஆசிரியர் (teacher) எம்.ஏ.அபுதாஹிர் (abuthahir) இன் தொகுப்பாக Q First வெளியீடாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு (scholarship exam) தயாராகும் தரம் 3 (grade 3) மாணவர்களை (students) ஊக்குவிக்கும் முகமாக விஷேட கற்றல் விருத்திச் செயற்றிடடத்தின் (special education development) கீழான 10 பயிற்சி வினாத்தாள்கள் (worksheets) தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக பயிற்சிகளே பரீட்சையில் (exam) அதிக புள்ளிகளுடனான (high marks) சித்திக்கு (pass rate) வழிகோலும் என்பதால் எவ்வளவு எவ்வளவுக்கு பயிற்சிகள், வினாக்கள் (questions) செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உங்களை புடம் போட்டுக்கொள்ளுங்கள்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments