News

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 1 - எதிர்பார்க்கை வினாக்கள் - நிகழ்நிரைப் பரீட்சை - பங்குபற்றுவதற்கு தவறாதீர்கள்





தரம் 5 மாணவர்களுக்கு Lanka Educations நடாத்தும் புலமைப் பரிசில் மாதிரி பகுதி 1 க்கான  நிகழ்நிலைப் பரீட்சை நாளை (12/07/2020) காலை 7.00 AM இற்கு www.lkedu.lk இணையத்தில் இடம்பெறும். 

வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு : - லங்கா எடியுகேஷன்ஸ் - Easy to Learn (Pvt) Ltd.

மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்.


No comments

Lanka Education. Powered by Blogger.