News

தரம் 5 - தமிழ் மொழி - புலமைக்கதிர் - பயிற்சி - 81



வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் தொகுப்பாக புலமைக்கதிர் வெளியீடாக வந்துள்ளன தமிழ் மொழிக்கான வழிகாட்டி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இம் மாதிரி வழிகாட்டி தொகுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.





 -------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.