News

தரம் 5 - சுற்றாடல் - புலமைக்கதிர் - பயிற்சி - 85


வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் தொகுப்பாக புலமைக்கதிர் வெளியீடாக வந்துள்ளன சுற்றாடல் பாடத்திற்கான(2020) பயிற்சி வழிகாட்டி 85 இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இம் மாதிரி வழிகாட்டி தொகுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்தன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.

Practice Guide for Environment Course(ERA) (2020) 85 has been published as a Pulamaikkathir by Teacher K.Santhirakumar, who is working as a faculty consultant in Vavuniya and is attached here. It is to be noted that this model guide has been compiled for the benefit of the students appearing for the Grade 5 Scholarship Examination as part of the new syllabus.
By doing these exercises, students can adjust their level of achievement.





இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்


பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்


தரம் 6 முதல் O/L வரை LearnEasy||Secondary எனவும்



Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?




க.சந்திரகுமார் ஆசிரியரின் ஏனைய தொகுப்புகள் :-

தரம் 5 விடுமுறையில் தினம் ஒரு பயிற்சி கணித வினாக்களின் தொகுப்பு


-------------------------------------------

lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.