News

தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடத்துக்கான நிகழ்நிரைப் பரீட்சை - பங்குபற்றுவதற்கு தவறாதீர்கள்



தரம் 5 மாணவர்களுக்கு Lanka Educations நடாத்தும் கணித பாடத்துக்கான  நிகழ்நிலைப் பரீட்சை நாளை (11/07/2020) காலை 7.00 AM இற்கு www.lkedu.lk இணையத்தில் இடம்பெறும். 

குறித்த பரீட்சை  1மணி 15 நிமிடங்களுக்கானது 


இப் பரீட்சைக்கான வினாக்கள் lkedu இணையத்தளத்தில் இதுவரை காலமும் பதிவிடப்பட்ட கணித வினாத்தாள்களின் இடம்பெற்ற வினாக்களை மையமாகக் கொண்டு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tag:- Online Exam, Mathematics, Grade 5, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.