News

தரம் 5 கணிதம் - அனைத்து அலகுகள் ரீதியான மீட்டல்

தரம் 5 மாணவர்களின் பாடசாலை புத்தகத்திற்கு அமைவாக அனைத்தும் அலகு ரீதியான மீட்டல் பயிற்சி தொகுப்பாக ஈச்சிலம்பற்று கோட்டத்தினால் Word Vision அணுசரனையில் வெளியிடப்பட்ட கோப்பு தரப்பட்டுள்ளது. மாணவச் செல்வங்கள் பாடப்புத்தகத்தில் அலகுகளை ஐயமுற கற்றபின்னர் கீழே தரப்பட்டுள்ள அலகு பரீட்சை பயிற்சிகளை செய்து பார்த்தல் சாலச்சிறந்தது.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


ஏனைய சில கணித வெளியீடுகள் :

தரம் 5 நேரம் காலம்

-----------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை, பிரதிபிரபோதா, வடமத்திய மாகாணம்

Get in Touch With Us to Know More

Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.