இலகுவாக படிப்பதற்கான சில ஆலோசணைகள்...!
இலகுவாக படிப்பதற்கான சில ஆலோசணைகள்...!
1. படிக்கும் பகுதியிலிருந்து சிறுகுறிப்பு எடுத்து எழுதி வைத்தல்.
2. படிக்க போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசித்தல்.
3. முக்கியமானவற்றை நினைவுக்கு கொண்டு வந்து நமக்குள்ளேயே கூறிப் பார்த்தல்.
4. பாட சுருக்கத்தை வாசித்தல்.
5. படித்தவற்றை கையால் எழுதிப் பார்த்தல்.
6. பாட அலகுகளை சிறு பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு பகுதியாக கற்றல்.
7. தவறுகளை மீண்டும் விளங்கிக் கற்றல்.
8. கற்றவற்றை மற்றவர்களுக்கு கற்பித்தல்.
9. நேர அட்டவணைப்படி தொடர்ச்சியாகவும் சுயமாவும் கற்றல்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCZtIeDDUe5Nr4tqrUYfnEelQrPxgTCKO61Cb5bl0GuWxXCkPsD5HNVRYWap_exMZQJ2CpbCqvEyspzPlRA6v369lrLE30qYvMhSugsypSuupGnc_qZIxDM6sULDaH55Ik4yTJiv7ZQM1L/s640/108105745_3224077577653478_8976583185314366793_n.jpg)
No comments