கொன்றை வேந்தன் கதைகள்
ஔவையார் இயற்றிய ஒரு சிறந்த தமிழ் நீதி நூல் கொன்றை வேந்தன். இதில் அவர் , கல்விக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளார். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொன்றை வேந்தன் தெளிவுப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புமிக்க கொன்றை வேந்தன் பாடல்களில் இருந்து பதிமூன்று பாடல்களை தேர்வுசெய்து அவற்றில் கூறும் அறநெறிகளை குழந்தைகளுக்கு எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக, கதை வடிவம் கொடுத்துள்ளது மேஜிக்பாக்ஸ் அனிமேஷன். இந்த கொன்றை வேந்தன் கதைகளை பூஜா, தேஜாவுடன் சேர்ந்து கண்டு ரசியுங்கள்
Tags;- Children, Kids, Song, Video, Lanka Educations, Learn Easy, lkedu




No comments